உறவு

இந்த உலகில்
நமக்கு அனைத்தையும்
கற்றுத் தருவது
நம் வாழ்க்கை அல்ல ....!

நாம் அதிகமாகவும், உண்மையாகவும் நேசித்த ஓர்
பொய்யான உறவு தான்...

எழுதியவர் : சிவசங்கரி (17-Sep-20, 9:06 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : uravu
பார்வை : 202

மேலே