பிறைநிலா

நிறைகுடம் ததும்பாது குறைகுடம் ததும்பும்
குறைந்து தேய்ந்து போயினும் வெண்ணிறப்
பிறைநிலா அழகு ததும்பும்நீ லவானிலே !

குறைகுடமா அன்றி நிறைகுடமா சொல்வீர்
பிறைநிலா வைரசிக ரே ! ?

எழுதியவர் : கவின் சாரலன் (18-Sep-20, 8:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 88

மேலே