காதல்

கண்ணுக்கு புலப்படா இவள் மனதை
நான் காணவும் முடியோமோ என்று
நினைக்கையில் தன் அரவணைப்பில் காட்டினாள்
அன்பின் வடிவம் தன் மனதை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Sep-20, 3:27 pm)
Tanglish : kaadhal
பார்வை : 116

மேலே