காதல்

நிலவைத் தொட நினைக்கும் மேகம்...
நிலவோ தூர தூர போகின்றது
பெண்ணே அதுபோல் நீயும் என்னைக்
கண்டு இப்படி தூர தூர
போவ தேனோ சொல்வாயா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Sep-20, 5:18 pm)
Tanglish : kaadhal
பார்வை : 186

மேலே