விழி ஒரு நாவல்

உன் பார்வையில்
நாவலின் முதல் பக்கம்
ஒவ்வொரு முறை மூடித் திறக்கும் போதும்
அந்தியின் அத்தியாயங்கள் திரும்பும்
விழிநாவலை மூடிவிடாதே
நான் இன்னும் படித்து முடிக்கவில்லை !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Sep-20, 11:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : vayili oru naaval
பார்வை : 92

மேலே