முகநூல் பதிவு 110

வாழ்க்கையில் நான் கற்றப் பாடம்.....
நாம் நிம்மதியான சமாதானமான வாழ்வை வாழவேண்டும் என்றால்....

அவர் சரியில்லை
இவர் சரியில்லை
என்று அடுத்தவர்களை குறை காண்பதையும், குறைகூறுவதையும் விட்டுவிட்டு....
நம் தவறுகளை உணர்ந்து...அதை சரிசெய்து.... நம் பாதையை சீரமைத்து நடப்பதே சிறந்தது.....

நடக்கும் பாதைகளில் எல்லாம் ரத்தினக்கம்பளம் விரிந்திருக்கும் என்று எதிர்பார்ப்பதைவிட.... நம் பாதங்களுக்கு நல்ல காலணிகளை அணிந்துக் கொண்டு நடப்பதே ஆகச் சிறந்தது....

எழுதியவர் : வை.அமுதா (20-Sep-20, 4:55 pm)
பார்வை : 52

மேலே