நாம் இருவரும் சந்தித்தால்

நீ இரவானால் நான் பகல்
நான் இரவானால் நீ பகல்
நாம் இருவரும் சந்தித்தால்
அந்தி மாலைப் பொழுது !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Sep-20, 10:09 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே