அவள் சிரிப்பு

எனைப்- பார்த்து சிரித்தாள் அவள்
ஆனந்த சிரிப்பு அது - சிரிப்பிற்கு
இலக்கணமாய் அமைந்தது அச்சிரிப்பு கனத்த
சப்தம் தராது யாழின் இசை தந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Sep-20, 1:36 pm)
Tanglish : aval sirippu
பார்வை : 189

மேலே