காதல்

காதலில் மட்டுமே
கோபத்திற்கு
இரு நொடி வாழ்வு....!!!!
உண்மையான அன்பின் போக்கு
எப்பொழுதும் ஒரே சீராக இருப்பதில்லை....!!!

எழுதியவர் : சிவசங்கரி (21-Sep-20, 1:51 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : kaadhal
பார்வை : 116

மேலே