கோடையில்

முடிகிறது கோடை,
கொஞ்சம் கூடக் குறையவில்லை-
நோய்த்தொற்று அச்சம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Sep-20, 6:16 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 65

மேலே