காற்றுக்கும் காதல் வந்தது

உன் அழகை கண்டவுடன்
கடந்து செல்லும் காற்றுகூட
சற்று நின்று உன்னை
கொஞ்சி சென்றது,,,!!!

அவள் பேரழகை
வர்ணிக்க வேறு
வார்த்தைகள்
வேண்டுமோ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Sep-20, 7:28 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 324

மேலே