அதிசயம்

அதிசயங்கள் ஏது என்றால் தேடினால்
அங்கே உன் பெயரும் தானாகவே சேர்ந்தது கொள்ளுமடி


உன் பெயரோடு சேரா எழுத்துகள் யாவும் அரியணை யில் ஏறாமலே தினம் தினம் அடக்கம் ஆகுதடி

எழுதியவர் : கலையரசன்.ம (21-Sep-20, 11:29 pm)
சேர்த்தது : கலையரசன்
Tanglish : athisayam
பார்வை : 203

மேலே