ஐக்கூ கவிதை

உண்மை
அன்பினில்!
உண்டென
கௌரவம்!
அன்பு நிலைத்திடா
வஞ்சம்
புகுத்திடுமே!

எழுதியவர் : 🌻சிம்மயாழினி🌻 (24-Sep-20, 1:07 am)
சேர்த்தது : சிம்மயாழினி
Tanglish : aikkoo kavithai
பார்வை : 771

மேலே