ஆயிரம் துளை ஆழ்கிணறு

ஆயிரம் துளை ஆழ்கிணறு

வெண்பா

ஒருகிணறு டன்நிலம் உப்பிப் பிளாட்டாய்
இருநூறு ஆழ்துளைவூ ரிப்போ -- திருப்பியதார்
ஊர்முழுக்க ஆயிர மாயிர போர்வெல்லால்
ஊர்பயிர் போனதாரால் சொல்

எழுதியவர் : பழனிராஜன் (24-Sep-20, 2:10 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

மேலே