பாடும் நிலா

பாடும் நிலா!
மீளா துயில் கொள்ள!
ராகங்கள் எல்லாம்!
ஆழ்ந்த சோகத்தில்!
சப்த சுரங்கள் எழுப்பும்!
மௌன அஞ்சலி!

எழுதியவர் : மௌனகவி (26-Sep-20, 8:42 am)
சேர்த்தது : மௌனகவி
Tanglish : paadum nila
பார்வை : 245

மேலே