முகநூல் பதிவு 121

தாயின் கை காய்ப்பும்
தந்தையின் கால் பாதங்களில் தேய்மானமும்
நீ ஏறி நிற்கும் முகட்டின் அடிமானங்கள்!

எழுதியவர் : வை.அமுதா (26-Sep-20, 10:01 am)
பார்வை : 39

மேலே