முகநூல் பதிவு 123

27.9.2018

திருமண பந்தத்தை தாண்டிய உறவுகள் தண்டனைக்குரியதல்ல..
-உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இது ஏற்புடையதா...?
திருமணம் என்பதன் பொருள் என்ன...?
உச்சநீதிமன்றத் தீர்ப்பு சரியென்றால்.... வாழ்க்கை ஒப்பந்தம் எதற்கு.....
அவரவர் அவரவர் விருப்பப்படி தனித்து வாழலாமே....
இந்தத் தீர்ப்பு குடும்பம் என்ற வலுவானக் கட்டமைப்பை பலவீனமாக்காதா....?
நட்புக்கள் தங்கள் கருத்துக்களை பகிரவும்.

இந்தப் பதிவிற்கு நடிகர் சிவக்குமார் ஐயா அவர்களின் கருத்து இதோ....

வருங்காலத்தில் திருமண
பந்தம் எல்லாம் போய்
5 ஆண்டு - முதல் ஒப்பந்தம்..
சரிப்பட்டு வந்தால்
இன்னும் ஒரு 5 ஆண்டு
நீட்டிக்கலாம் என்ற
அளவில்தான்
திருமண உறவு
இருக்கும்..
பெண்களே
முடிவெடுக்கும்
காலமாக இருக்கும்..
ஆண்கள்தான் அனுசரித்து
போகவேண்டியிருக்கும்..
குழந்தை பெறாமல்
சேர்ந்து வாழும்
கணவன் மனைவி
பெருக வாய்ப்பு
அதிகம் இருக்கும்...
ஆண்கள் மந்தமாகவும்
பெண்கள் சுறுசுப்பாகவும்
திகழ்வார்கள்..

எழுதியவர் : வை.அமுதா (27-Sep-20, 7:04 am)
பார்வை : 53

மேலே