S-P-B

S-P-B.

வெண்பா

நிலாப்பாட்டு பாடிநிலைத் தாய்யெ மதுள்ளம்
குலாவுகாதல் யெத்தனை தெய்வீகம் -- தில்லாலோ
குத்துப்பாட் டுக்களைமுத் தாய்தந்த உன்னைக்
கொரானாவுக் குக்கொடுத்தோ மே

எழுதியவர் : பழனிராஜன் (27-Sep-20, 12:21 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 126

மேலே