பயணம்

இன்று நான் மேற்கொண்ட பேருந்தின் பயணத்தின் தூரம் சிறியது தான்
ஆனால் உன் நினைவுகளின் ஓட்டத்தில் என்னை எல்லையில்லா தூரத்தில் கொண்டு சென்றுவிட்டது.
உன்னுடன் வெகு தூரம் பயணிக்க விரும்புகிறேன்..
பேருந்திலோ, மகிளுந்திலோ , ரயிலிலோ அல்ல
வாழ்க்கை என்னும் பயணத்தில் உன் கைகோர்த்து என் இறுதி மூச்சு உள்ளவரை.

எழுதியவர் : கலைச்செல்வி (28-Sep-20, 12:04 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
Tanglish : payanam
பார்வை : 344

மேலே