மௌனம்

காதல் மொழி
சினிமாவில் அது
சங்கீதம்... பாடும்மொழி
வாழ்வில் மௌனமே
முற்றிய காதல் மொழி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Sep-20, 2:17 pm)
Tanglish : mounam
பார்வை : 244

மேலே