பூவே

மாலையில் வாங்கும்பூ,
அதிகமாக்குகிறது அவன் மகிழ்ச்சியை-
பூக்காரியின் புன்னகை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (28-Sep-20, 6:53 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 89

மேலே