முகவரி தேவை

முகவரிதேவை

அந்தஆரஞ்சுப்பழம்என்னப்பாவிலை ? கிலோநாற்பதுரூபா , சரிஅதுலஅரைகிலோகொடு, பர்சில்இருந்துபணம்எடுத்துகொடுத்துபழத்தைவாங்கியவன்மிகுந்தஎச்சரிக்கையுடன்இருபுறமும்பார்த்துவாகனங்கள்வராதநேரம்பாதையைதாண்டிஎதிரில்உள்ளஅரசுமருத்துவமனைக்குள்நுழைந்தேன். பார்க்கவந்தவர்ஒருவிபத்தில்அடிபட்டுஇரண்டாம்மாடியில்படுத்திருக்கிறார்.
. விபத்துக்குகாரணம்நான்தான். மனசுபடபடத்தது, விபத்துநடந்தபொழுதுகொண்டுவந்துசேர்த்தது, அதன்பின்நான்குநாட்கள்கழித்துஇப்பொழுதுதான்பார்க்கவந்திருக்கிறேன், எப்படிவரவேற்பார்களோ ? மனபடபடப்புடன்அவர்கட்டிலைநெருங்குகிறேன். மனிதர்உறங்கிக்கொண்டிருக்கிரார். சுற்றும்முற்றும்பார்த்தேன், இவருக்குஉறவினர்கள்யாராவதுதென்படுவார்களா? பத்துநிமிடம்நின்றபின்ஒருவயதான்மாதுஅவர்கட்டிலுக்குஅருகேவந்தவர்என்னைபார்த்துயார்? எனவிசாரிப்பதுபோல்முகத்தைசுருக்கினாள்.ஒருநிமிடம்தயங்கினேன். என்னசொல்லிஅறிமுகப்படுத்திக்கொள்வது.,இவர்பெயர்கூடதெரியாது. மெல்லநான்அவரோடநண்பன், என்றுசொன்னேன்.
அந்தமாதின்முகம்மலர்ந்தது. இப்பவாச்சும்பார்க்கவந்தீங்களே, யாரோபுண்ணியவான்இங்ககொண்டுவந்துசேர்த்துட்டுபோனதோடசரி, எனக்குஎப்படியோதகவல்தெரிஞ்சி ..ம்..ஒரேபையன்அவங்கஅப்பாவும்உயிரோடஇல்லை. இவனைத்தான்மலைபோலநம்பியிருந்தேன். இவனும்இப்படிவந்துபடுத்துட்டான். அந்தமாதுதுக்கம்நிறைந்தகுரலில்சொல்லிக்கொண்டேபோனாள். டாக்டர்என்னசொன்னாரு ? பேச்சைமாற்றகேள்வியைகேட்டேன். இப்பநல்லாயிடுச்சு, இன்னும்இரண்டுநாள்லஅனுப்பறேன்னுசொல்லிட்டாங்க. எனக்குமனதில்நிம்மதிவந்தது. கொண்டுவந்துசேர்த்தபொழுதுபேச்சுமூச்சுஇல்லாமல்இருந்தார். சரிநான்கிளம்பறேன்ஆரஞ்சுபழபொட்டலத்தைகொடுத்துவிட்டுஆயத்தமானேன். தம்பிஎந்திரிச்சாஎன்னன்னுசொல்றது ?
நான்யார் ? எங்கிருந்துவருகிறேன்? என்றுஎப்படிசொல்வது?. முகவரியேதடுமாற்றம். அந்தமாதின்கேள்விக்குநண்பன்னுமட்டும்சொல்லுங்க, தெரிஞ்சுக்குவாரு. மெல்லநகர்ந்தேன்.வெளியேவரும்போதுஎன்சிந்தனைகள்மெல்லஅன்றுநடந்தநிகழ்ச்சியைநினைத்துபார்த்தது. சந்தடிமிகுந்தஇரயில்வேஸ்டேசன்சாலையில்ஸ்டேட்பாங்கில்இருந்துவெளியில்ஏதோஒருகம்பெனிபணத்தைவாங்கியில்போடவோ, அல்லதுஎடுக்கவோவந்துகொண்டிருக்கும்ஒருவரைகுறிவைத்துநான்வேகமாகநடந்துவரஅவர்என்னைப்பார்த்துஏதோசைகைகாட்டினார்.நான்புரியாமல்பார்ப்பதற்குள்அவர்ஓடிவந்துஎன்னைஅந்தப்புறம்தள்ளிவிட்டார். நான்கீழேவிழும்போது “டமால்” என்றசத்தம்எழுந்த்து. பார்த்தபொழுதுஇவர்அடிபட்டுகிடந்தார்.
எனக்குஅப்பொழுதுதான்தெரிந்த்து. என்னைஇடிப்பதுபோலவண்டிவருகிறதுஎன்றுசொல்லத்தான்சைகைகாட்டியிருக்கிறார். நான்வேறுஎண்ணத்துடன்இவரைஅணுகநினைப்பதற்குள்அவரேஎன்னைகாப்பாற்றபாய்ந்துவந்துதள்ளிவிட்டுதிரும்புவதற்குள்அந்தவண்டிஅவர்மீதுமோதிவிட்டது.அவ்ரைசுற்றிகூட்டம்அதிகமாகஆரம்பித்தது. நான்சுற்றும்முற்றும்பார்த்துவிட்டுஓரிருவரைதுணைக்குஅழைத்துஅருகில்உள்ளஅரசாங்கமருத்துவமனையில்சேர்த்துவிட்டுகுற்றஉணர்ச்சியில்கிளம்பிவிட்டேன். அதற்குப்பின்இப்பொழுதுதான்வருகிறேன்.
இன்னும்கொஞ்சநேரம்காத்திருக்கலாம், அவர்விழித்திருந்தாலும்என்னசொல்லிஅவரிடம்அறீமுகப்படுத்திக்கொள்வது ? அவர்தூங்கிக்கொண்டிருந்ததுநல்லதுஎன்றுமனசுசமாதானம்சொல்லிக்கொண்டது.
ஒருமாதம்ஓடியிருக்கும்எனக்குதொழில்ஒன்றும்ஓட்டமில்லை, சோர்ந்தவாறுஇரயில்வேஸ்டேசன்பாதையிலேநடந்துவந்துகொண்டிருந்தவன்ஏதேச்சையாகஸ்டேட்பாங்க்வாசலைபார்க்கஅன்றுஅடிபட்டுமருத்துவமனையில்சேர்த்தவர்எதிரில்வந்துகொண்டிருந்தார். எனக்குதொழில்முறையில்பரபரப்புவந்தாலும்இவருக்குஎன்னைஅடையாளம்தெரியுமாஎனநினைத்தவாறுமெல்லஅவர்எதிரில்நின்றுஅவர்முகத்தைபார்த்தேன். அவர்என்முகத்தைபார்த்துஒன்றும்சொல்லாமல்கொஞ்சம்தள்ளிநில்லுங்கசார்என்தோளைபிடித்துதள்ளிவிட்டுவேகவேகமாகசென்றுகொண்டிருந்தார்.
என்னைஅடையாளம்தெரியவில்லையா? அன்றுநடந்ததைமறந்துவிட்டாரா ?மனசுவியப்புற்றாலும், உள்ளுக்குள்ஒருநிம்மதிவந்துஉட்கார்ந்துகொண்டது. என்னைப்போன்றவர்கள் “ ஜேப்படி “செய்யஅணுகும்போதுதன்உயிரைகூடமதிக்காமல்என்னைகாபாற்றினாரே ! ஆனால்அதைக்கூடவிபத்தில்பாதிக்கப்பட்டும்யாரால்பாதித்தோம்என்பதைகூடமறந்துவிட்டாரே, மனிதர்களில்இப்படிகூடஉண்டென்றால்நான்மட்டும்ஏன்இப்படி ?
தொழிலைமாற்றவேண்டும், எனக்குஎன்றுமுகவரியைஇந்தசமுதாயத்தில்தேடவேண்டும். மனதில்வைராக்கியம்மெல்லநுழைந்தது.

எழுதியவர் : தாமோதரன் ஸ்ரீ (29-Sep-20, 3:12 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 99

மேலே