உலக இதய நாள்
உலக 'இதய நாள்'
வலியாலும் ரோகத்தாலும்
பழுதான இதயத்திற்கு
இன்றைய சிகிச்சை வளர்ச்சி
பேசப்படும் நாள்
இதய நோயாளிகள் யாராய்
இருந்தாலும் சரி;;;;
ஏழை, பணக்காரர் என்று
பாகுபாடு காணாது
உயர்ந்த நவீன சிகிச்சைபெற்று
குணமாகி மீண்டும் வளமான
வாழ்வு பெறவேண்டும்
இதுதான் இன்று நான்
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவது
நான் இறைவனை வேண்டுவது
மற்றொன்றும் உண்டு
அதுவே காதல் வலியைத்தாங்கி
சொல்லவும் முடியாமல் மெல்லவும்
முடியாது வாழும் 'இதயங்களின்'
வலிக்கும் மருந்தளிப்பாயா இறைவா என்பதே
அவர்கள் 'இதயமும்' புனர்வாழ்வுபெற