சென்ரியு

புதிய விண்கலம் விட்டாச்சு
இனி வரிசையில் நிற்கவேண்டும்
அரிசிக்கடையில்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (30-Sep-20, 1:52 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : senriyu
பார்வை : 48

மேலே