இவள்தான்

யாரென்றே தெரியாது ஆனாலும்

பார்த்ததுமே இவள்தான் என்று

நினைக்க வைக்கும் ஒரு அபூர்வ

நிகழ்வுக்குப் பேர்தான் காதலோ

எழுதியவர் : நா.சேகர் (30-Sep-20, 10:54 am)
Tanglish : ivalthaan
பார்வை : 336

மேலே