புதிர் புன்னகை விடை

புதிருக்கு விடையளித்தால்
பத்திரிகை பரிசளிக்கலாம்
புன்னகைக்கு விடை கொடுத்து நீ
உம்...என்று போனால் ...
அந்தப் புதிருக்கு விடை தெரியாமல்
நான் தலையை பிய்த்துக் கொள்ளவேண்டி வரும் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Sep-20, 5:22 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 78

மேலே