வெறுமை

அன்பென்ற கேடையத்தால்
நீ பாதுகாக்கும் வரையில்
வெறுமை என்னும் வில்லம்புகள்
என்னை என்றுமே தாக்குவதில்லை

எழுதியவர் : ஜோவி (30-Sep-20, 7:01 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : verumai
பார்வை : 467

மேலே