அன்பின் ஏக்கம்

மற்றவர்கள் மனதை படிக்க
நான் கடவுளும் அல்ல
கோபத்தை கட்டுப்படுத்தி வாழ
நான் புத்தரும் அல்ல
கிடைக்காத அன்பிற்காக ஏங்கும்
ஒரு சராசரி மனிதன்
என்னுள் சுயநலங்கள் சிலதாகினும்
அதில் பொதுநலமும்
கலந்திருப்பதை மாறவாதிர்கள்

எழுதியவர் : ஜோவி (30-Sep-20, 7:02 pm)
Tanglish : anbin aekkam
பார்வை : 2287

மேலே