அகிம்சை

அண்ணலே
எங்களை மன்னித்துவிடுங்கள்
நாங்கள் வாழ்வதற்கே
தீவிர வாதம் செய்து கொண்டிருக்கிறோம்

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (2-Oct-20, 1:30 pm)
Tanglish : agimsai
பார்வை : 813

மேலே