ஹைக்கூ

சிலரது வாசலை
மிதியாமலே கடந்துவிடுகிறார்
சுவையறிந்த யாசகர்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (8-Oct-20, 1:59 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 146

மேலே