கோபம் மட்டும் வேண்டாமடி

என் சீண்டலில் உன் பொய்கோபம்

நான் அறிந்ததே அதை ரசிக்கவே

சீண்டப்படுவாய் தொடர்ந்து இது
உனக்கும்

எனக்கும் தெரிந்த ரகசியம் உண்மை கோபம் மட்டும்

வேண்டாமடி என் மீதுஅதை தாங்கும் சக்தி

எனக்கில்லையென்பது நீ அறிந்த ஒன்று என்று மறந்துவிடாதே

எழுதியவர் : நா.சேகர் (13-Oct-20, 5:53 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kopam vendaamadi
பார்வை : 246

மேலே