கடைக்கண் பார்வை

கடைக்கண் பார்வை

எமனைநான் கண்டிலேன் ஆயினும் அஞ்சேன்
எமதுயிர் துன்பம் அறியேன் --. எமனுடைய
பாசக் கயிரறிந்தேன் வட்டக் கருவிழியாள்
நேசக் கடைக்கண்ணால் இன்று

எமனை நான் பார்த்ததில்லை ஆயினும் எமனுக்கு நான் அஞ்சிடேன். உயிர்த்துன்பம்
வரினும் அஞ்சிடேன். ஆனால் இந்த அழகியின் பெரும் அழகிய வட்டக் கண்களைப்
பார்த்ததும் தான் இது உயிரைப் பரித்திடும் கூற்றுவனின் பாசக் கயி்றேன்று அறிந்தேன்.


xx குறள் 3

எழுதியவர் : பழனிராஜன் (13-Oct-20, 6:32 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kadaikan parvai
பார்வை : 67

மேலே