மயக்கும் அழகி

மயக்கும் அழகி

உயர்த்த வேழ முறுதிமத்த கத்தி
னுயரணி பூட்டிச் செழிப்பாம் -- அயரா
அவளிரு மார்பின் அணிகலன் ஒக்கும்
கவண் எறிக்குறி யும


அவளின் மார்பகக் கச்சை யணிகலங்கள் பார்த்திட யானையின் தலையின் மத்தக
முனைகளில் அலங்கார அணிகள் பொருந்தி வைத்தது போல் மிக அமைப்பை உண்டாக்கு
கிறது.




xx குறள். 7

எழுதியவர் : பழனிராஜன் (13-Oct-20, 6:55 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 194

மேலே