அழகு நுதலால்

அழகு நுதலால்


என்தோள் வலியால் எதிரிகள் அஞ்சியவர்
பின்னேப் பிடரிபட ஓடுவராம் -- பின்னேநான்
யெப்ப டியவளின் நெற்றியைக் கண்டதும்
தப்பாத் தளர்ந்துபோ னேன்

நான் வீரப் பராக்கிரமம் நிறைந்தவன். என்னைக் கண்டால் எதிரிகள் அஞ்சி ஓடுவர். ஆனால்
நான் இந்த அழகியின் நெற்றி அழகைக் கண்டதும் காதலால் துவண்டு போய்விட்டே னே
அதுதான் தெரியவில்லை.

எழுதியவர் : பழனிராஜன் (13-Oct-20, 7:00 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 1098

மேலே