வானவில் காதல்

என் வாழ்க்கையே
நீ தான் என நினைத்து
இருந்தேனே..!!

ஆனால்..
நீயோ..வானவில் போல்
என் வாழ்வில் வந்து
மறைந்து விட்டாய்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Oct-20, 9:40 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : vaanavil kaadhal
பார்வை : 179

மேலே