வாழ்க்கைத் துணை

இல்லையெனும் பல்லவி எப்போதும் பாடுவார்க்குத்
தொல்லைகளே வாழ்க்கைத் துணை.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Oct-20, 1:44 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : vaalkkaith thunai
பார்வை : 402

மேலே