அவனியின் போக்கு

விழக்குழி வெட்டி விரைந்துனைத் தள்ளி
அழவிடும் பொல்லா அவனி – எழவழிக்
கேட்பின் இருக்கின்றக் காலொடித் தின்னலில்
போட்டிடப் பார்ப்பததன் போக்கு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Oct-20, 1:46 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 108

மேலே