மேயும் விழிகள்

நாயும் நரியும் நடமாடும் வீதியில்
தாயும் மகளும் தனித்துவமாய் – போயினும்
வாயும் வயிறுமென வாக்கிட வெண்ணியே
மேயும் விழிகளவர் மீது.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Oct-20, 1:49 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : meyum vizhikal
பார்வை : 212

மேலே