இறந்தவனுக்கு தண்டனை

மருத்துவமனையில்
இறந்தவனின் உடலில்
இருந்த ஆன்மாவுக்கு
விடுதலை கிடைத்தது...!!

ஆனால்...
அவனது உடலுக்கு
"பிணவறையில்"
சிறை தண்டனை..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-Oct-20, 7:05 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 87

மேலே