உழவர் உழைப்பும் காதலும்

உழவர் உழைப்பும் காதலும்

வெண்பா

ஆழிமங்குல் கூடிப் பிடுகுடன் மாரியும்
வாழிப் பழனமெனப் பெய்தது -- பூழியோட்ட
மேழிதூக்கி புஞ்சையுழ மேய்ச்சல்நல் மாடுடன்
நாழியுண்டுப் போனருழ வர்


...xx

எழுதியவர் : பழனிராஜன் (20-Oct-20, 8:27 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 270

மேலே