பௌர்ணமி அலைகள்

பௌர்ணமி தினத்தில்
ஆர்ப்பரித்து எழும்
கடல் அலைகள்போல்..!!

உன்னை பார்த்தவுடன்
என் மனதிலும்
உற்சாக அலைகள்
ஆர்ப்பரித்து எழுகிறது...!!

வான் நிலவும்
வண்ண மயில்போல்
இருக்கும் நீயும்
ஒரே இனமோ...!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-Oct-20, 10:09 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : pournami alaigal
பார்வை : 179

மேலே