ஹைக்கூ

விருந்தினர் வருகையில் வீடு
கதி கலங்கி நிற்கிறது
பஞ்சாரக் கூடைக்குள் சேவல்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (23-Oct-20, 12:21 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 91

மேலே