நூறு ரூபாய்

.நூறுரூபாய்

வணக்கம்சார் ! என்னடாஇவன்யாருன்னேதெரியலைவணக்கம்போடறான்
அப்படீன்னுபாக்காதீங்க, உங்களைமாதிரிஆளுங்களுக்குஒருவணக்கம்போடறதுனால
எனக்குஒண்ணும்குறைஞ்சுடாது, அதுக்கப்புறம்நீங்கஎன்னைஒருமாதிரி “அதாவது,
நமக்கெல்லாம்வணக்கம்போடறானே”, அதுவும்இந்தபஜாருக்குள்ள, அப்படீன்னுநினைப்புல
என்னைபார்ப்பீங்க,அப்பமெதுவாஆரம்பிப்பேன், சார்ஒரு “ஹ்ன்ரட்ருப்பீஸ்” இருக்குமாசார்?
உடனேசுதாரிச்சுக்குவீங்க, எங்கிட்டஅதெல்லாம்இல்லைஎன்றுஅவசரஅவசரமா
என்னையவிட்டுகிளம்பபார்ப்பீங்க, சும்மாநில்லுங்கசார்ஜஸ்ட்ஒருநூறுரூபாய்
கொடுத்தீங்கன்னா,நல்லாயிருக்கும், சொல்லசொல்ல, ஆளைவிட்டால்போதுமுன்னுபறக்க
ஆரம்பிப்பீங்க. அப்படிநிறையபேருபோனாலும், கொஞ்சம்பேருஏமாந்துமாட்டிகிட்டுகொடுத்துட்டுபோயிடுவாங்க. இப்படித்தான்சார்என்வாழ்க்கைபோயிட்டிருக்கு.
சரிஅப்படியேநூறுரூபாய்கொடுத்தாஎன்னபண்ணியிருப்ப? அப்படீன்னுகேட்கறீங்களா? நீங்கவந்தபாதையிலஅவ்வளவுகூட்டம்நின்னுதே, அப்பவாவதுஉங்களுக்கு
சந்தேம்வந்திருக்கவேணாமா? பாருங்கஎங்கஆளுங்கஎப்படிமுண்டியடிச்சுட்டுஅந்த
கவுன்டருக்குள்ளகையைவிட்டுவாங்கறாங்கன்னு !, இப்பவெல்லாம்சினிமாதியேட்டருல
கூடகூட்டம்இப்படிவரதில்லையாமாசார், இங்கமட்டும்தான்எப்பவுமேகூட்டமிருக்கும்.
இப்பசொல்லட்டுமாசார், நீங்ககொடுத்தநூறுரூபாய்இப்பஎப்படிஅந்தகவுண்டருக்குள்ள
போயிருக்குன்னுபாத்தீங்கல்ல, சும்மாநூறுபேருஇருந்தாலும்ஐயாஉள்ளேநுழைஞ்சு
கையஅந்தகவுண்டருக்குள்ளவிட்டுவாங்கிட்டுவந்திட்டேன்பாத்தீங்கல்ல? என்னகாலையிலவெள்ளைவெளேருன்னுபோட்டுட்டுவந்தவேட்டிசட்டைதான்கசங்கிபோச்சு.
போகட்டும்சார், நூறுரூபாய்கொடுத்தநீங்களேகவலைப்படலை, நூறுரூபாய்போச்சேன்னு,
நான்இந்தவெள்ளைவேட்டிகசங்குனதுக்கெல்லாம்கவலைப்படலாமா?
காலையிலயிருந்துஇராத்திரிவரைக்கும்கடையிலஉருளறனவுக்குஎதுக்குவெள்ளை
வேட்டிசட்டை, அப்படீன்னுகேக்கறீங்களா? சார்நான்எல்லம்விசயத்துலயும் “ப்ர்பெக்ட்” சார். காலையிலஐயாவெள்ளைவெளேர்னுகிளம்புன்ன்னாசுத்திஇருக்கறவெனெல்லாம்அசந்துடுவானுங்க, ஐயாஏதோபெரியமுதலாளிபோலேயிருக்கு, இல்லாட்டிடவுனுக்குள்ள
கடைஏதாவதுவெச்சிருப்பாருன்னு.அப்பத்தானசார்உங்களைமாதிரிஆளுங்களுக்குஒரு
வணக்கம்போட்டாமரியாதைஇருக்கும். நீங்களும்பதிலுக்குஏதாவதுஏமாந்துகொடுப்பீங்க.
நூறுருபாய்தான்உனக்குவேணுமா? அப்படீன்னுகேட்டீங்கன்னா, நம்மகிட்டே
ஒரேபதிலுதான்சார், நான்எப்பவும்ஹைகிளாஸ்தான்சார்.”ஒருபழமொழிகேட்டிருக்கீங்கலாசார் “புலிபசித்தாலும்புல்லைதின்னாது” எப்படிகரெக்டாசொல்லிட்டனா !
ஐயாவும்அப்படித்தான்சார், நான்புலிமாதிரிசார்.இன்னொரு “டவுட்டு”வருமேசார்உங்களுக்குநூறுரூபாய்கிடைக்கவேயில்லை, அப்பநல்லபடியாவீட்டுக்குபோயிடுவியா?
இந்தகேள்வியகேக்கறீயேசார்? உனக்குமனசாட்சிஇருந்தாஇப்படிகேப்பியா?
என்னையமாதிரிசும்மாபத்துஇருபதுபேருஇந்தமாதிர்வேலையிலஇருக்கோம்.
நண்பனுக்குநண்பன்உதவிபண்ணலியின்னாஅப்புறம்என்னசார்நட்பு, நாங்ககிடைச்சதை
பங்குபோட்டுக்குவோம்சார். அடுத்துஇன்னாகேள்விகேப்பசார்?
ஓஇப்படிகுடிச்சுட்டுவாழ்க்கையைஓட்டிட்டுஇருக்கறீயேஉனக்குகுடும்பம்
அப்படீன்னுஏதாவதுஇருக்காஅப்படீன்னுதானே. இருக்குசார், நான்நல்லஇருந்தப்ப
என்னையநம்பிஒருத்திவந்தாசார், இரண்டுகுழந்தைக, பொறந்துஇப்பகார்ப்பரேசன்
ஸ்கூல்லபடிக்குது. அதுகளுக்குஎல்லாம்இப்பவிவரம்வந்துடுச்சுசார், என்னைய
கண்டுக்கறதுல்ல, அப்பன்னா, இப்படித்தான்இருப்பான்னுநினைச்சுடுச்சுங்கசார்.
என்வீட்டுக்காரிமட்டும்பாவம்சார், அவளும்ஏதோஆபிசுலகூட்டிபெருக்குற
வேலைக்குபோய்இதுகளுக்கும்கஞ்சியஊத்தி, எனக்கும்ஊத்துறா, எனக்கும்மனசாட்சி
இருக்குதுல்லசார், அதுனாலஅவகிட்டகாசுகேக்கறதில்லைங்கசார், ஏதோஉங்களை
மாதிரிநாலுஏமாளிஆளுங்ககிடைச்சாபோதும்சார், அன்னாடம்என்பிழப்புஓடிடும்சார்.
என்னாசார்யோசிக்கற?அடுத்துஎன்னகேள்விகேக்கலாமுன்னுயோசிக்கறியா?
இப்படிகுடிச்சுகுடிச்சுஉன்உடம்பைகெடுத்துக்கறெயே? இதுதானசார்கேக்கப்போற?
எப்படிகரெக்ட்டாபாயிண்டபுடிச்சுட்டன்பார்த்தியா? நானும்கவர்மெண்ட்டாகடரைபோய்
பார்த்தன்சார், அவர்உன்குடல்எல்லாம்வெந்துகிடக்கு, முதல்லஇந்தபழக்கத்தை
நிறுத்துஅப்படீன்னுட்டாரு. இதுநம்மனாலமுடியாதுசார், போகப்போறஉடம்புதானசார்,
எப்பவேனாபோகட்டுமுன்னுமுடிவுபண்ணிட்டேன்சார்.
ஐயோஎன்னசார்ஒருஅம்மாஇந்தபக்கமாநெஞ்சுலஅடிச்சுட்டுஓடிவருதே,
கொஞ்சம்நில்லுசார்வர்றேன்.
என்னம்மாஎன்னாச்சு, ஐயாஒருகுழந்தையகாருக்காரன்ஒருத்தன்இடிச்சுட்டு
போயிட்டானே, ரோட்டுலகிடக்குறானே, ஒருத்தர்கூடஉதவிக்குவரமாட்டேங்கறாங்களே !
இரும்மாஇரும்மா, எங்ககிடக்கறான், சொல்லு, வாங்கயா, வாங்கயா,
ஐயோ ! இவன்என்பையனாச்சே, அம்மாகொஞ்சம்கையபுடிச்சுஎன்தோள்
மேலஏத்திவிடும்மா, நல்லவேளைவந்துசொன்னம்மா, உனக்குபுண்ணியமாபோகும். வண்டிக்காரன்எவனும்உதவிக்குவரமாட்டான்.நானேதூக்கிட்டுஆசுபத்திரிபோயிடறம்மா.
ஐயாஐயாகொஞ்சம்நில்லுங்கய்யா! வணக்கம்யாஎன்புள்ளைஅஞ்சுநாளாஆசுபத்திரியிலகிடக்கறான்யா, மருந்துவாங்ககாசுஇல்லையா, “ஒரு “ஹன்ரட்ருப்பீஸ்”கொடுங்கய்யா.
“சாராயகடையில” நிக்கறப்பகூடகொஞ்சம்பேருநம்பிநூறுரூபாய்
கொடுத்துட்டுபோனாங்க. இப்பஏண்டாஎன்னையஏமாத்தறியா? அப்படீன்னுதிட்டறாங்க
சார். ஒருவேளைநான்வெள்ளையும்சொள்ளயுமில்லாமஇல்லாம,அழுக்காஇருந்து, உண்மையசொல்லிகேக்கறதுனாலயும்இருக்குமாசார்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (23-Oct-20, 3:11 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 141

மேலே