நீ இதழ்கள் திறந்து பேசடி காதல் ராகம் 555
***நீ இதழ்கள் திறந்து பேசடி காதல் ராகம் 555 ***
என்னுயிரே...
உன் கொலுசின் ஓசைகளை
நான் கேட்க்கும் போதெல்லாம்...
உன் நான்
வருகையை உணர்கிறேன்...
மஞ்சள் பூவும்
வெள்ளை சுடிதாரும்...
கொலுசணிந்த
உன்
உன்
பாதத்தின் ஓசையும்...
ஆரவாரமில்லாத
உன் சிரிப்பு...
என்னை மயக்குதடி...
உன்
மென்மையான
மென்மையான
புன்னகைக்கு...
கவியரங்கம் நடத்தவும்
நான் காத்திருக்கிறேன்...
மௌனத்தை கலைத்து உன்
சொற்களை எனக்கு கொடுத்துவிடடி...
உன் சொர்க்களுக்கும்
நான் சொர்க்கம் தருவேன்...
இனியும் வேண்டாம்
மௌன ராகம்...
நீ இதழ்கள் திறந்து
பேசடி காதல் ராகம்.....

