இனியாவது விடைகொடு

தாலாட்ட ஆயிரம் மடிகள் இருந்தாலும்
என் தாயின்மடி
சேர்வதுபோல் வருமா ?
விதிஎன்று விலக மனமில்லை
இனியாவது விடைகொடு
இப்பிறப்பிற்கு .

எழுதியவர் : ஞானசௌந்தரி (1-Nov-20, 12:15 am)
சேர்த்தது : THAAI
பார்வை : 278

மேலே