காத்திருப்பு

நீ என்னை பிரியும்வேளையில்
பேசிய கடைசி வார்த்தை
இன்றும் என் நினைவில் உள்ளது ..
'' என்றும் இணைபிரியாமல் இருப்போம் ''
என்றாய்.
இன்றும் காத்திருக்கிறேன்
இணை சேர ...

எழுதியவர் : ஞானசௌந்தரி (3-Nov-20, 4:32 pm)
சேர்த்தது : THAAI
Tanglish : kaathiruppu
பார்வை : 1433

மேலே