காதல்

உருவம் பார்த்து உருவத்தால் வருவது
போக காம உணர்வுகள் அவை முடிவது
அருவமாய் வாழ்வாங்கு வாழும் காதலாய்
உருவங்கள் அழிந்திடும் அழியாது காதல்
காதல் என்பது அன்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Nov-20, 7:32 am)
Tanglish : kaadhal
பார்வை : 185

மேலே