மழையே வா

மழையே ! மழையே ! வா வா ;
மக்கள் மகிழ வா வா ;
உயிர்கள் பிழைக்க வா வா ;
பயிர்கள் செழிக்க வா வா.
.
- தீ.கோ.நாராயணசாமி.

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (5-Nov-20, 8:34 pm)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
பார்வை : 145

மேலே