நடிகர் ஆட்சி
நடிகர் ஆட்சி
நேரிசை ஆசிரியப்பா
ஒத்துக் கொள்ளும் உண்மை என்றால்
ஒத்துக் கொள்ளத் தானே வேண்டும்
அறியோம் நாமும் தீர்கதரி சனத்தை
பெரியார் சொன்னான் கூத்தாடி ஆட்சி
இன்றது இருப்பது உச்சக் கட்டம்
இதுவே நம்தமிழ் நாட் டின் சோதனை
பிழைக்க சென்னை வருவான் சினிமா
நுழைவான் சிறக்க சேர்கிறான் பலதும்
கட்சி யொன்று கூட்டி
ஆட்சியில் பணத்தைக் கூட்ட பார்க்கிறானே
.....