சூது விரும்பேல

சூது விரும்பேல

நேரிசை வெண்பா

உள்ளதைப் பேசிடல் உள்ளபடி ஞாயமாம்
கள்ளம் உரைத்தல் அநியாயம் -- தள்ளாது
நேசமதைப் பார்க்கா திருந்திடும் கூற்றினைப்
பேசலே நன்றா மறி

எழுதியவர் : பழனிராஜன் (7-Nov-20, 12:42 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 45

மேலே